அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
17.07.2022 அன்று நடைபெற்ற நீட் தேர்வெழுதிய மாணவர்கள் விவரம் இன்று (20.07.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைலமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERET TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்