16.10.2021 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

16.10.2021 சனிக்கிழமை அன்று மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் கருதி அனைத்துவகை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்