அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மேற்பார்வையாளர்கள்,
16.07.2022 அன்று நடைபெற உள்ள ஜுலை மாத ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனை கூட்டம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்