அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இணைப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை 14-03-2022 அன்று காலை 9.00 க்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்
பணிநிரவல் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்