14.01.2019 அன்று அரசு பொது விடுமுறை நாளில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் இயங்குதல் கூடாது எனவும், எவ்வித நிகழ்வுகளும் நடத்தக்கூடாது எனவும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

14.01.2019 அன்று அரசு பொது விடுமுறை நாளில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் இயங்குதல் கூடாது எனவும், எவ்வித நிகழ்வுகளும் நடத்தக்கூடாது எனவும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  அறிவுரை பின்பற்றிடும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.