அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துவது சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.