அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மேற்படிப்பு தொடர BITSAT Brochure – 2023 வழிகாட்டுதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்