11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

1802 letter

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.