அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
10.04.2023 முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில்உள்ள முதுகலை ஆசிரியர்களை முகாமில் பணியேற்கும் வகையில் 10.04.2023 அன்று காலை 8.30 க்கு முகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதுகலை ஆசிரியர்கள் வருகைபுரியும்போது இணைப்பில் உள்ள விடுவிப்பு சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLAOD THE CERTIFICATE
ஓம்/-க.முனுசாமி,
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.