அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
நடைபெற்றுவரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான விடைத்தாட்களை பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்றும் உயர் அலுவலர்கள் ஆய்வுக்கு வரும் பொழுது இதுசார்பான விடைத்தாட்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் முன்னிலப்படுத்தப்பட வேண்டும் என அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.