அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
சிறுத்தேர்வு புத்தகங்கள் 10ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் 12ம் வகுப்பு இயற்பியல், கணிதம், கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகியவை வினாத்தாள் பகிர்வு மையங்களில் பெறப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளிகள் பெற்று மாணவ/ மாணவிகளுக்கு நாளையே வழங்கி பாட ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து மாலை நேர வகுப்புகளில் பயிற்சி அளித்து சிறுத்தேர்வுகளை நடத்தி மதிப்பெண்களை பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதிச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.