10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல் சார்பு

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வுகள் தொடர்பாக பெறப்பட்ட தேர்வு முடிவுகள் தொடர்ந்து தேர்வில் தொல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகை மூலம் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு