+1 & +2 செய்முறை பயிற்சி ஏடுகளை பெற்றுக்கொண்டு பயிற்சி ஏடுகளுக்கான கட்டணத்தை செலுத்த கோருதல் சார்பாக

 

+1 & +2  செய்முறை பயிற்சி ஏடுகளை வினாத்தாள் பகிர்வு மையங்களில் பெற்றுக்கொண்டு, பயிற்சி ஏடுகளுக்கான கட்டணத்தை கீழ்க்காணும் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, செலுத்துச்சீட்டை (Challan) இலத்தேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் செலுத்துச்சீட்டை கொடுத்து இரசீது பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

வங்கியின் பெயர் : INDIAN BANK, COLLECTORATE

A/C NO.                       : 6563462406

IFSC CODE                  :IDIB000D087

In favour of                   :  ‘SECRETARY HIGHER SECONDARY PRACTICAL’

தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண். : 9385202243,    9791969510

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.