பெறுநர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்கள்,
+1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வு மைய வாரியாக மற்றும் பாடவாரியாக முகப்புத்தாட்கள் விநியோகம்செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிசெயல்பட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
PROCEEDINGS – 5509 B5 – Top Sheets Distribution
CLCIK HERE TO DOWNLOAD THE CENTREWISE MASTER LIST INCLUDING NEW CLUBBING SCHOOLS
CLICK HERETO DOWNLOAD THE HSC Examination – Top Sheets Distribution form
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.