சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு, (Pending Schools given below)
06.12.2018 முதல் 12.12.2018 வரை 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது (Pending schools Given below).
STUDENT ENROLMENT AS ON 30 09 2018 |
|||
S NO | EDN DT | NAME OF THE SCHOOL | BLOCK |
1 |
ARK | KALVIK KOTTAI CHRISTIAN HIGH SCHOOL, THANIGAIPOLR | ARAKKONAM |
2 |
ARK | C S I CHRIST KING HS, PARAVATHUR | KAVERIPAKKAM |
3 |
RPT | CSI GOODLET HSS, SHOLINGHUR | SHOLINGUR |
4 |
RPT | VITVA RATNA VILLA GIRLS HSS, RANIPET | WALAJAH EAST |
5 |
TPT | SHRI AMRITA HIGHER SECONDARY SCHOOL, TKNARASIMHAN NAGAR P KASINAYAKANPATTI POST VELLORE | THIRUPATTUR |
6 |
VBD | CONCORDIA HSS, AMBUR | MADHANUR |
7 |
VBD | IELC HSS FOR DEAF, AMBUR | MADHANUR |
8 |
VBD | HINDU B HSS, AMBUR | MADHANUR |
9 |
VBD | HINDU HSS, VANIYAMBADI | NATRAMPALLI |
10 |
VBD | CONCORDIA HSS, PUDUR VANIYAMBADI | NATRAMPALLI |
11 |
VLR | SACRED HEART HIGH SCHOOL, RANGAPURAM | VELLORE RURAL |
12 |
VLR | HOLY CROSS SCHOOL FOR THE HEARING IMPAIRED, SATHUVACHARI VELLORE | VELLORE RURAL |
13 |
VLR | TTD SVS HSS, VELLORE | VELLORE URBAN |
இவ்விவரங்கள் 14.12.2018 அன்று பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் இப்பொருளில் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரங்களை இதுவே கடைசி நினைவூட்டாக கருதி சமர்ப்பிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்