அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு
தீபாவளி பண்டிகை , உள்ளுர் விடுமுறை போன்ற தொடர் விடுமுறைக் காரணமாக வருகின்ற 06-11-2021 அன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரிடமிருந்து ஆணை பெறப்பட்டுள்ளது. எனவே வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 06-11-2021 அன்று பள்ளி விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.