அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி/ அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
05.01.2018 (இன்று) மற்றும் 06.01.2018 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த தலைமையாசிரியர்கள் கூட்டம் 08.01.2018 திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்