அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
04.03.2019 இன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் EMIS சார்பான கூட்டத்திற்கு EMIS விவரம் தெரிந்த ஆசிரியர் ஒருவரை விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டம் நடைபெறும்நேரம்
3.00 மணியளவில் – வேலூர், இராணிப்பேட்டை கல்வி மாவட்டம்.
4.00 மணியளவில் – திருப்பத்தூர், வாணியம்பாடி, அரக்கோணம் கல்வி மாவட்டம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.