அனைத்து அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு,
01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து 10.08.2021 மற்றும் 11.08.2021 அன்று மாலை 4.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
Proceedings PG fixation – 2021-22
01.08.2021 details – forms 1 to VII
2019-20- Addl Post-Director Proceedings
Surplus post -Instruction to surrender the post – Director Proceedings
SURPLUS POST SURRENDER 2019-20 90 POST –
GO Ms No.18 Dt 01.12.2021 – 1575 PG Teachers