01.01.2024 – இல் உள்ளவாறு  அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் /  முதுகலை மொழி ஆசிரியர்கள் /உடற்கல்வி இயக்குநர் ( நிலை – 1) / அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்ய கருத்துருக்கள் பெறப்பட்டது – உத்தேச   பெயர் பட்டியல் வெளியிடுதல் – சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.