01.01.2022 நிலவரப்படி அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூடுதல் உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிட்டது- மேல்முறையீடு பெறப்பட்டமை- கூடுதல் திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

01.01.2022  நிலவரப்படி அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  பதவி உயர்விற்கான தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)  /  அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூடுதல் உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிட்டது- மேல்முறையீடு பெறப்பட்டமை-  கூடுதல் திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்காள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சார்ந்த ஆசிரியரிடம் ஒப்புதலினை பெற்று தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் 05.07.2022 மாலை 5.00 மணிக்குள் நேரில் அளிக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்