01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).

01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் முன்னுரிமைப்பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்