அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியலின்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணைஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர் ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது – கலந்தாய்வு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்குதற்கான கலந்தாய்வு | ||
கலந்தாய்வு நடைபெறும் நாள் | 20.02.2021 | |
கலந்தாய்வு நடைபெறும் இடம் |
சீமெட் அறை ( SIEMAT HALL ) மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சென்னை- |
|
வ.எண். | பாடம் | பட்டியல் வரிசை எண். | கலந்தாய்வு நடைபெறும் நேரம் |
1 |
வேதியியல் | 1 முதல் 200 வரை | காலை 8.45 மணி |
2 |
இயற்பியல் |
1 முதல் 100 வரை |
காலை 11.30 மணி |
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.