அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்த நபர்கள்தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது – பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பட்டியலை சரிபார்த்து கையொப்பமிட உடன் விடுவித்தனுப்ப தெரிவித்தல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.