அனைத்து அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பாட வாரியாக பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
October 30, 2018 அன்று வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக
CLICK HERE TO DOWNLOAD THE COMMERCE, ECONOMICS AND GEOGRAPHY LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.