வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவு – 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவியர்கள் – அவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் –இணைதளதில் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்தல் சார்ந்து – சில விவரங்கள் தெரிவித்தல்

அனைத்துவகை  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகிள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத்துறை இணைய தளத்தில் தங்கள் கல்வி தகுதிகளை பதிவு செய்தல் சார்பாக பள்ளிகளுக்கு விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.