வேலூர் மாவட்ட அனைத்து அரசு  / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம்  21.12.2022 அன்று ( புதன்கிழமை) காலை 10.00 அளவில் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்  தலைமையில்  காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிகல்வி அலுவலகத்தில் (SSA)  நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு சார்ந்த தொழிற்கல்வி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை  ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது.

கூட்டபொருள்

கடந்த 5 ஆண்டுகளில்  சார்ந்த ஆசிரியரின் தேர்ச்சி விவர  அறிக்கை 2 நகல்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு  / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.