மேற்காணும் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை 10.11.2022 முற்பகல் 11.30 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில் ஒப்படைக்குமாறு இணைப்பில் காணும் செய்முறைத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்,
சாந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,