வேலூர் மாவட்டம் – 27.11.2023 நிலவரப்படி அரசு மேல்நிலைபள்ளியில் பணிபுரியும் கணினி பயிற்றுநர் நிலை – I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – II பணியிட விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து (30.11.2023) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

/ ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.