அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள்,
பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2023 – 24 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை சார்பில் அன்றாட வாழ்வில் உயர் தகுதியை பெறுவது குறித்ததான விழிப்புணர்வு பொது மக்களிடையே ஏற்படுத்துவதுபோல் தகுதி கலாச்சாரத்தை இளைஞர்கள் இடையேபுகுத்துவதற்கு மாரத்தான்போட்டிகள் – நடத்துதல் – நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்விஅலுவலர், வேலூர் மாவட்டம்.