வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டில் பழங்குடியினர் மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் செவிலியர் பட்டயப் படிப்பில் (Diploma in General Nursing and Medwifery Course) சேர்ந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் பயில ஆகும் செலவினதை அரசே ஏற்கும் திட்டம் – 2022-2023ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிகளுக்கு இத்திட்டத்தினை தெரிவிக்க கோருதல் – சார்பு

   //ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / நகராட்சி /  ஆதிதிராவிடர் நலம் / அரசு நிதியுதவி பெறும்

மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,

வேலூர் மாவட்டம்.

2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.