வேலூர் மாவட்டம் – 2022 – 23 எண்ணும் எழுத்தும் சார்ந்து – மூன்றாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சியை வழங்க இருப்பதால் பள்ளிகளின் திறப்பு தேதி சார்ந்து சுற்றறிக்கை அனுப்புதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / தனியார்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி / தனியார்பள்ளிகள்)