வேலூர் மாவட்டம் – 2022 கலைத் திருவிழா சார்ந்து அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்நாள் – 17.11.2022 பிற்பகல், நேரம் – 2 மணியளவில்
இடம்- ஹோலிகிராஸ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி,
சத்துவாச்சாரி, வேலூர்-9.
அனைத்து வகை அரசு/நகராட்சி/ஆதிதிராவிடர்நலம்/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(ஒம்/. க.முனுசாமி)
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)
- மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி)
- 8 ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள், வே.மா.
- ஹோலிகிராஸ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி,
சத்துவாச்சாரி, வேலூர்-9.