சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம் – 11.10.2023 அன்று வி.ஐ.டி. யில் நடைபெறும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொள்ள இணைப்பில் உள்ள உடற் கல்வி ஆசிரியர்களை விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.