அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /தனியார் பள்ளி முதல்வர்கள்
வேலூர் மாவட்டம், வேலூர், VIT பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை மூலமாக 07.01.2023 அன்று பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி இப்போட்டிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் விவரங்கள் சார்ந்து நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்கள் /தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.