தேர்வுகள் – வேலூர் மாவட்டம்- மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுத்தமைத்தல் (Assignment ) தொடர்பான செய்திக் குறிப்பு கீழ்க்காணுமாறு பாட வாரியாக அனைத்து வகை அரசு அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பப்படுகிறது
மேற்காணும் தகவல் தொடர்பாக சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்-9443099905 / 9025689875