வேலூர் மாவட்டம் – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் – TATA Electronics காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 2020 – 2021 மற்றும் 2021 – 2022 கல்வி ஆண்டில் பயின்று முடித்த மாணவிகளுக்கு தகவல் தெரிவித்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை மேல்நிலை தலைமை ஆசிரியர்கள், வே.மா.

நகல் மாவட்டகல்வி அலுவலர் (இடைநிலை / தனியார்) வே.மா.