2023 – 2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு துறை சார்பில் 07.09.2023 நாளன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற உள்ள ஓட்ட போட்டிகளை நடத்துவதற்கு இணைப்பில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.