வேலூர் மாவட்டம் – பள்ளி சுகாதார திட்டம் – நாப்கின் தொடர்பான விவரங்களை GOOGLE FORM LINK -ல் உள்ளீடு செய்யாத 36 பள்ளிகளின் பெயர் பட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனே GOOGLE FORM LINK -ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/xruwgAnDvUD9gwnR7

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.