வேலூர் மாவட்டம் – பள்ளி சுகாதார திட்டம் – நாப்கின் தொடர்பான விவரங்களை GOOGLE FORM LINK -ல் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனே GOOGLE FORM LINK -ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.