வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – நடமாடும் நூலகத்தை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் – அரசு பள்ளிகள் விவரம் அனுப்பக் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி ஆலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

நகல் – மாவட்டக் கல்வி ஆலுவலர் (இடைநிலைக் கல்வி ) வேலூர் . (தகவலுக்காகவும் தொடர் நடடிவடிக்கைக்காகவும்)