வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் ஆணைப்படி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் அவர்களின் செயல்முறை கடிதத்தின் படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் சார்பாக கருத்து கேட்பு படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களையும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் கருத்துக்களை தவறாமல் பதிவிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

(6 to 8 STD) https://forms.gle/hAq5bGaK45zXuZicA

(9 & 10 STD) https://forms.gle/NY8YcEnsrHJbCxB78

(11 & 12 STD) https://forms.gle/rJR7beJtrHJL9mxX7

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.