மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள்.15.10.2023 அன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில் அரசு / நிதியுதவி பள்ளிகளில் 17.10.2023 காலை 09.30 மணியளவில் N.S.S. மாணவர்கள் மூலம் இளைஞர் எழுச்சி பேரணியினை தங்கள் பள்ளிகளின் அருகாமையில் உள்ள பகுதிகளில் நடத்திடவும் மேலும் எழுச்சி பேரணி சார்பான புகைப்படத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெறுநர்
அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.