வேலூர் மாவட்டம் – நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2013 – 2014ஆம் கல்வியாண்டு முதல் 2022 -2023ஆம் கல்வியாண்டு வரை பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி உபரி பட்டதாரி ஆசிரியர்களின் (with Person) எண்ணிக்கை விவரங்கள் மட்டும் இன்றுமாலை 5.00 மணிக்குள் Google Linkஇல் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2013 – 2014ஆம் கல்வியாண்டு முதல் 2022 -2023ஆம் கல்வியாண்டு வரை பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி உபரி பட்டதாரி ஆசிரியர்களின் (with Person) எண்ணிக்கை விவரங்கள் மட்டும் இன்றுமாலை 5.00 மணிக்குள் Google Linkஇல் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1j1NzaN_6q70trdbu5iS2clqsReHrda8nx38BkAiPgcA/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.