வேலூர் மாவட்டம் – நம்ம ஊரு நம்ம பள்ளி – CSR மற்றும் தனிப்பட்ட பங்களிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்.

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

நம்ம ஊரு நம்ம பள்ளி மாவட்டங்களில் சமூக பங்களிப்பு நிதி (CSR) சார்ந்து ஏற்கனவே 01.03.2023-ல் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றி செயல்படுத்த தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.