வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தீபாவளி பண்டிகை 2021 கதர் சிறப்பு விற்பனையினை அதிகரிக்க வேலூர் மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்,
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பபடுகிறது.