வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வட்டம் மற்றும் நகரம் – அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா விடுமுறை – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்