அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள google Link இல் ஓய்வு பெறும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் விவரங்களை உடனே பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1R8CiPA4wtiPry6i70Z0c6pSqxoVOkY1RWUgAa3zcpCo/edit?usp=sharing
https://docs.google.com/spreadsheets/d/1T4DIzWvFmOSRJiZ5uBKmFQKYdDPjAHNlRjoJShacZMY/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.