வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – ”கலைத் திருவிழா 2022” – மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு நடுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்தனுப்பக் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.