வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாதிரி பள்ளி – 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை – (Super Quiz) – பட்டியலில் கண்டுள்ள மாணவர்களை மதிப்பீட்டில் கலந்துக்கொள்ள செய்தல் – சார்பு.

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர்
மாவட்டம்ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விமாதிரி பள்ளி – 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை – (Super Quiz) – பட்டியலில் கண்டுள்ள மாணவர்களை மதிப்பீட்டில் கலந்துக்கொள்ள செய்தல்சார்பு.


முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.